G.P. Muthu -வின் நல்ல மனசு | தமிழக அரசுக்கு GP Muthu வைத்த கோரிக்கை

2021-11-29 3,082

#GPMuthu
#TNGovernment
#PoorPeople
#ServePoor

தமிழகத்தில் சாலை ஓரத்தில் வீடு இல்லாமல் தவிக்கும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிக் டாக் புகழ் ஜி பி முத்து நிலையில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்